திருமதி. அன்னமலர் துரைசிங்கம்
தோற்றம்: 02 ஜூலை 1945 - மறைவு: 31 மார்ச் 2022
யாழ். கட்டுவனை பிறப்பிடமாகவும், கட்டுவன், அத்தியடி, பிரான்ஸ் Saint-Louis ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னமலர் துரைசிங்கம் அவர்கள் 31-03-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜேம்ஸ் வீரசிங்கம் துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன் (பிரித்தானியா), ஷாமினி (பிரித்தானியா), தர்ஷினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Annamalar Thuraisingam was born in Kadduvan, Sri Lanka and lived in Kadduvan and Athiyady, Jaffna, and Saint-Louis, France and passed away peacefully on Thursday, 31st March 2022.
She is the beloved daughter of the late Vallipuram and Kanagamani,
Loving daughter-in-law of the late Veerasingam and Pathmavathi,
Beloved Wife of the late James Veerasingam Thuraisingam,
Ever Loving Mother of Mohan (UK), Shamini(UK) and Tharshini (France).
She will be missed by her children, son/daughter in-laws, grandchildren and rest of the family.
This notice is provided for all family and friends.
www.tamilthakaval.org
