திருமதி. அன்னம்மா பெரியதம்பி

அன்னம்மா பெரியதம்பி

தோற்றம்: 17 ஆகஸ்ட் 1932 - மறைவு: 10 செப்டம்பர் 2024

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, கனடா- Vaughan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா பெரியதம்பி அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர்-தெய்வானைபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான சண்முகம்-சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சுழிபுரத்தைச் சேர்ந்த பெரியதம்பி (Deputy Registrar, Supreme Court of Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,

கேதீஸ்வரன் (நந்தன்), ஜெகதீஸ்வரன் (பவான்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தாரணி அவர்களின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நடராஜா, கனகரத்தினம், சுப்ரமணியம், குலமணி, புவனஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவித்திரன், திரிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

பார்வை:-

Sunday ,15 Sep 2024 5:00 PM - 9:00 PM

Monday,16 Sep 2024 8:00 AM - 8:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-

Monday,16 Sep 2024 9:00 AM 

Chapel Ridge Funeral Home & Cremation centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-

Monday,16 Sep 2024 11:30 AM

Highland Hills crematorium

12942 Woodbine Avenue, Cormley, Ontario, L0H, 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2024 19:44)