திருமதி. அன்னம்மா சோமசுந்தரம்

அன்னம்மா சோமசுந்தரம்

தோற்றம்: 18 டிசம்பர் 1933 - மறைவு: 25 அக்டோபர் 2025

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் அன்னம்மா அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலச்சந்திரன் (பாலன்), அரியமலர், சாந்தமலர் (சாந்தி), இராமச்சந்திரன் (சந்திரன்), ஞானமலர் (ஞானி) ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பாலன்:- +33 065 043 3272
சந்திரன்:- +33 065 968 1010
அரியமலர்:- +49 17 63 220 4492
சாந்தி:- +49 17 64 101 2003
ஞானி:- +49 15 25 172 1424

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/10/2025 00:00)