திருமதி. அன்னம்மா கதிரவேலு

அன்னம்மா கதிரவேலு

தோற்றம்: 12 ஜூன் 1933 - மறைவு: 23 டிசம்பர் 2021

யாழ். சுழிபுரம் கிழக்கு வள்ளியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா கதிரவேலு அவர்கள் 23-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்வேலு அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசற்குணானந்தன் (ஆனந்தன்- டென்மார்க்), சற்குணகுமார் (குமார்- கனடா), சற்குணசிவம் (சிவம்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விமலா (டென்மார்க்), வசந்தா (கனடா), தர்மினி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Monday, 03 January 2022    10:00 AM - 12:00 PM
Grindsted Sygehus Kapel Solvej 29, 7200 Grindsted. Denmark.
 
தகனம்:-

Monday, 03 January 2022    1:00 PM
Fælleskrematoriet I Kolding Petersmindevej 6, 6000 Kolding, Denmark

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2021 15:10)