திருமதி. அன்னம்மா மனுவேல்பிள்ளை
தோற்றம்: 03 அக்டோபர் 1927 - மறைவு: 13 மார்ச் 2021
யாழ். உடுவில் தெற்கு புதுமடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மனுவேல்பிள்ளை அன்னம்மா அவர்கள் 13-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாவிலு மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதி சிந்தாமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை சபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாக்கியநாதன்(பிரான்ஸ்), தேவராசா சின்னட்டி, காலஞ்சென்ற லோறன்ஸ் அப்புக்கண்டு, இருதயப்பிரகாசம் கிளி, லூர்த்தம்மா, இராசராணி, டொமினிக்கா(பிரான்ஸ்), சிறிபாலா(பிரான்ஸ்), ஞானராசா(இலங்கை), றெஜினா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயவதி, இராசமலர், அன்ரனிப்பிள்ளை, சிவபதி, கலிஸ்ரா மற்றும் சகாயநாயகி, ஜெயராணி, புஸ்பராணி, தேவதாஸ், சிவாநந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேஷ் நாதன், சுரேஜினி(பிரான்ஸ்), பெரேமியா(பிரான்ஸ்), றெனோல்ட், பிறின்சியா, ஆதித்தன், சர்மிலா, றோசிலா, ரொபின்சன்(அவுஸ்திரேலியா), ஸ்ரெலா, காலஞ்சென்ற சசிகலா, யூயின் மசினெற், யூடெக்சியா, டெரன்சியா, பியர்லின், யுஸ்ரின், சபாதயன்(ஜேர்மனி), சபாறமி(பிரான்ஸ்), அனிஸ்ரா(லண்டன்), அனிஸ்ரன்(பிரான்ஸ்), கஜேந்திரன்(லண்டன்), துஷ்யந்தன்(பிரான்ஸ்), றெஜி(பிரான்ஸ்), றெனோல்டா(ஜேர்மனி), ஜெனிஸ்ரலா, கிறிஸ்ரி, மேரி, டானியல்(பிரான்ஸ்), யதுஸன், தேனுஸன், சியானா(ஜேர்மனி), சியர்லினா(ஜேர்மனி), சிபானா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்பு பூட்டியும்,
கொப்பாட்டப்பிள்ளைகளின் அன்பு கொப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 15-03-2021 திங்கட்கிழமை அன்று புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மல்வம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
லூர்த்தம்மா - மகள் Mobile : +94 76 269 6785
சிறிபாலா - மகன் Mobile : +33 65 940 3770
றெஜினா - மகள் Phone : +49 62 32 602 1783
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2021 09:22)
