திருமதி. அன்னம்மா நடராஜா

(இளைப்பாறிய தமிழ் ஆசிரியை)

அன்னம்மா நடராஜா

தோற்றம்: 07 நவம்பர் 1936 - மறைவு: 15 நவம்பர் 2021

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், யாழ் அல்வாயை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  இளைப்பாறிய   தமிழ் ஆசிரியை திருமதி. அன்னம்மா நடராஜா அவர்கள் 15-11-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
 
செல்வநாயகம் (கனடா), காலஞ்சென்ற பவானி, ஜெயமோகன் (கனடா), ஜெயகாந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சற்குணராஜா (கனடா), அனுலா (கனடா), சகீலா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சரஸ்வதி (இலங்கை), காலஞ்சென்ற இலக்குமிதேவி, ராஜரட்ணம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
கனடாவில் வசிக்கும் அனிரா, கவாஸ், மாதுரி, சாகித்தியா, அட்சயா, நட்ரிசா, சானிகா, அயானா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
Saturday, 20th November 2021 6.00 PM - 9.00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Sunday, 21st  November 2021 7.00AM -9.45AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Sunday, 21st  November 2021 9:45AM - 10:45AM
Chapel Ridge Funeral Home
Highland Hills Crematory
12492 Woodbine Ave, Gormley, ON L4A 2KS, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2021 18:13)