திருமதி. அன்னபாக்கியம் கோபாலு
தோற்றம்: 09 ஜூலை 1934 - மறைவு: 18 பெப்ரவரி 2021
யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கோபாலு அவர்கள் 18-02-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி தெய்வானை அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னப்பிள்ளை அவர்களின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கோபாலு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கந்தசாமி , காலஞ்சென்ற வேதாரணியன், அன்னலட்சுமி (ராசாத்தி), தனலட்சுமி (கிளி), செந்தூர்நாதன் (ராஜன்), விஜயலட்சுமி (பவா), பகீரதன் (ரதன்), ஆகியோரின் அன்புத் தாயாரும் ,
விஜயமலர் (விஜி), ஜெயக்குமார் (ஜெயா), காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, சுகந்தினி (கவிதா), ஸ்ரீஸ்கந்தராஜா (ஸ்ரீ), ரேணுகா, பவாநந்தினி, பிரதீப் - லதீஷா, காலஞ்சென்ற வேனுரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சந்திரிக்கா- மயூரதன், ரகுராம்- சுதர்சிகா, ஜெனோசினி, தனுகிருஷ்ணா, சுவர்ணா, தினேஷ், நிஷாந்தன், நிதுஷன், பாலதர்சன், டிலக்ஷன், பேமலதன், லேத்திகா, ஹரிஸ்வின்,ஹரிஸ்கா, ஹரிஸ், ஹர்ஜன், ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவின், டிலுஷான், சோஹித், டக்ஷேஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Sunday, 21 Feb 2021 4:30 PM - 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
கந்தசாமி - மகன் Mobile : +1 416 543 0771
செந்தூர்நாதன் - மகன் Mobile : +1 416 999 6231
பகீரதன் - மகன் Mobile : +1 416 902 6065
பிரதீப் - மருமகன் Mobile : +1 416 624 6863
அன்னலட்சுமி - மகள் Mobile : +94 77 219 8926
தனலட்சுமி - மகள் Mobile : +94 77 850 9931
விஜயலட்சுமி - மகள் Mobile : +94 77 821 6342
பரராசலிங்கம் - சகோதரன் Mobile : +94 77 504 3606
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2021 04:07)
