Miss Annapakiyam Sivasithamparam

Annapakiyam Sivasithamparam

Date of Birth: 02 November 1949 - Deceased: 23 April 2024

யாழ். காரைநகர் தங்கோடை பொன்னுடையார்  வளவைப் பிறப்பிடமாகவும், இல- 99 சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. அன்னபாக்கியம் சிவசிதம்பரம் அவல்கள் இன்று 24-04-2024ம் திகதி செவ்வாயக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுடையார் வேலுப்பிள்ளை வைத்திலிங்கம் தம்பதியரின் அன்பு பேர்த்தியும், 

காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் - மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும்,

தையல்நாயகி (கனடா), வேலுப்பிள்ளை, சிவபாக்கியம், சிவயோகம், சிகுமாரி, இராமச்சந்திரன் (அப்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு மற்றும் செல்வராணி, தவராசா, பேரம்பலம், சுந்தரலிங்கம், மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நாகராசா-சித்திரா, தர்மவர்த்தினி- சற்குணராசா, தர்மவாகினி-கிரிதரன், சிவரூபா-ஹரிகரன், சிறிகரன்-தாட்சாயினி, சிவதர்சினி- கருணாகரன், பிரியதர்சினி-காண்டீபன், சுதாகரன்-மிதுலா, சர்மிளா-செல்லப்பா, சங்கீதா- சதீஷன் ஆகியோரின் பெரிய தாயும்,
 
செல்வரஞ்சினி, வசீகரன்- பிரிஈ்னி ஆகியோரின் அன்பு மாமியும்,
 
ராம், சுருதி, லாவண்யா, ரிஷி, அஸ்வினி, அர்ச்சனா, அருண், அகிலன், அகரன், சீயான், மிந்திரா, கிஷான், சச்சின், செயோன், மிஸ்விகா, விகான், அஜேய், பவிஷான், மிதுஷான் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 25-04-2024ம  திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்  கிரியைகளுக்காக யாழ் போம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர், இராமச்சந்திரன் (அப்பு) 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2024 05:44)