செல்வி அன்னபூரணம் கந்தசாமி
தோற்றம்: 26 பெப்ரவரி 1941 - மறைவு: 16 ஜூன் 2020
யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு முதலாம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் கந்தசாமி அவர்கள் 16-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அழகாம்பிகை, மகேஸ்வரி மற்றும் அழகேஸ்வரி(பாமா-கனடா),
கணேசன்(கனடா), சிவபாலன்(கனடா), கிருஸ்ணகுமாரி(சுந்தரி-கனடா), கிருஸ்ணராஜா(ராஜன்-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவனேசன், கனகசபாபதி(கனடா), தனலக்சுமி(கனடா),சிவமனோகரி(கனடா), இந்திரதாஸ்(கனடா), கலைவாணி(கனடா), சுமைதிலி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமிர்தவல்லி, காலஞ்சென்ற கனகசுந்தரம், மகேசன், அழகேசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தாக்சிகா, வேணுகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
திவாகர், கல்பனா, விவேகானந்தன், யாதவன் ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
வாசன், மாஜி, பியா, ஜனகன், சிந்துஜா, சிவானுஜா, மதுராயினி, துவாரகாயினி, மிதுலாயினி, பிருந்தாயினி, சேரன், றவி ஆகியோரின் அன்பு மாமியும்,
அஸ்வின், அயன், சோழன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 21 Jun 2020 8:30 AM - 12:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்:-
Sunday, 21 Jun 2020 12:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு:-
அழகேஸ்வரி(பாமா) - சகோதரி
Mobile : +1 647 294 7324
கணேசன் - சகோதரர்
Mobile : +1 438 929 8437
சிவபாலன் - சகோதரர்
Mobile : +1 647 502 9278
கிருஸ்ணகுமாரி(சுந்தரி) - சகோதரி
Mobile : +1 514 333 6882
கிருஸ்ணராஜா(ராஜன்) - சகோதரர்
Mobile : +1 438 926 7490
சுமைதிலி - மைத்துனி
Mobile : +1 514 502 1304
வேணுகா - பெறா மகள்
Mobile : +1 514 234 1298
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2020 04:27)
