திருமதி. அன்னபூரணம் மகாதேவன்

அன்னபூரணம் மகாதேவன்

தோற்றம்: 05 ஜூன் 1946 - மறைவு: 22 அக்டோபர் 2026

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி மற்றும் சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அன்னபூரணம் மகாதேவன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும், பொன்னுத்துரை - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரேவதி (இலண்டன்), முகுந்தன் (அதிபர் - யாழ். ஸ்கந்தா அ.மி. த.க. பாடசாலை), முகிலன் (இலண்டன்), காலஞ்சென்ற பாரதி (முன்னாள் ஆசிரியை - யாழ். பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயேகரன் (இலண்டன்), அம்ருந்தி (விரிவுரையாளர் - யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி), கஜேந்திரினி (இலண்டன்), மாதேசன் (பிரதேச செயலகம், காரைநகர்), தர்மலட்சுமி, தருகரன், தயாபரன், தர்மபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சத்தியவரதன், சாந்தரூபன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

தனுஜன், தாருண்ணன், தாருஜா, பவனுஜா, மகியன், சமிகா, மிஷ்வா, முகிஜா, சுருதிகா, சுருதேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஞ்சலாவின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு சைவ மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/10/2026 00:00)