திருமதி. அன்னப்பூரணம் (ஜோதி) முருகையா

அன்னப்பூரணம் (ஜோதி) முருகையா

தோற்றம்: 07 ஜூலை 1953 - மறைவு: 14 ஆகஸ்ட் 2026

மாத்தளை பிடகந்தையைச் சேர்ந்த திருமதி. அன்னப்பூரணம் முருகையா அவர்கள் 14-08-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், மாயலகு முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தி, சகுந்தலா, கனகேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முரளி, சீலன், நடராஜா (நடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துரைராஜ், கீர்த்தியசீலன், ஆதிசிவம் (சிவா), இராமஜெயம், புவனம், மகேஸ்வரி (பொன்னா), காந்திமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் பிடகந்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/08/2026 00:00)