Mrs. Annapooranam Murugaiya

Annapooranam Murugaiya

Date of Birth: 25 March 1946 - Deceased: 25 August 2025

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும், தற்போது கனடா - Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணம் முருகையா அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவகுமாரன் (வானம்பாடி சிவா), ஹேமலதா, ராஜ்குமார், பிரேமலதா, நரேஸ்குமார், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை, பரிபூரணம், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ராமு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஷ்வரி, சோதிலிங்கம், இராஜேஸ்வரி, கதிரவேலு, சிவக்கொழுந்து, தெய்வானை, வள்ளியம்மை ஆகியோரின் மைத்துனியும்,

சாந்தினி, உமாபதி, காயத்திரி, பாலேந்திரன், தர்ஷினி, குமரதாசன் ஆகியோரின் மாமியாரும்,

ஆருரன், ஆதிரை, சங்கீத், சங்கவி, சஞ்சீவ், இரஜீத், கிஷானா, ஹரிஷா, அபினா, அபிஷன், அனிகா, அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-08-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-08-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/08/2025 04:00)