திருமதி அன்னபூரணம் சிவகுருநாதன்

அன்னபூரணம் சிவகுருநாதன்

தோற்றம்: 09 ஜூன் 1941 - மறைவு: 27 ஜூலை 2020

யாழ். அளவெட்டி அலுக்கையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கேணிக்கரை, காரைநகர் சுப்பிரமணியம் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் சிவகுருநாதன் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மனோன்மணி தம்பதிகளின் ஏக புத்திரியும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
பிரபாகரன்(ஆசிரியர்- யாழ் ரன் கல்லூரி, காரைநகர்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
ரிஷசாந்தி(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், சச்சிதானந்தம்(முன்னாள் கிராம சேவையாளர்- மல்லாகம் வடக்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
நடராசா சிவபாக்கியம்(லண்டன்), நடராசா தனபாக்கியம்(இந்தியா), சச்சிதானந்தம் தோத்திரமலர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
 உமாஷங்கரி, சிவதேவ் ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- மகன்கள்
 
தொடர்புகளுக்கு:-
 
சி. பிரபாகரன் - மகன் Mobile : +94 77 600 0752   
சி. கிருபாகரன் - மகன் Mobile : +44 795 776 3975  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2020 09:04)