Mrs. Annapooranam Tharmalingam

Annapooranam Tharmalingam

Deceased: 12 October 2026

திருமதி. அன்னபூரணம் தர்மலிங்கம் இன்று (12-10-26)இறைபதம் அடைந்தார். சுன்னாகம் கிழக்கு மலைப்பையைச் சேர்ந்தவர்.

அன்னார் காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி (மருதப்பர்), பார்வதம் அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா, தங்கம் அவர்களின் மருமகளும்,

வில்வரத்தினம் (வேவி) அக்காவின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசா, இரத்தினம், ஐயாத்துரை, செல்லத்துரை, அப்புத்துரை ஆகியோரின் சகோதரியும்,
 
அன்னபாக்கியம், சின்னமணி, பரமேஸ்வரி, இராசபூபதி, ஞானாம்பிகை, நடராசா ஆகியோரின் மைத்துனியுமாவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 


தொடர்புகளுக்கு:

மோகன்-+45 30 69 6704
ரஞ்சன்-+45 42 21 5415
நித்தியா-+49 173 969 9689
சத்தியா-+33 69 500 3287
வித்தியா- 0094 97430249970

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2026 04:34)