திருமதி. அன்னபூரணி அம்மா முத்துக்குமாரு
தோற்றம்: 10 செப்டம்பர் 1927 - மறைவு: 29 ஆகஸ்ட் 2025
யாழ். நவாலியூரைப் பிறப்பிடமாகவும், மாந்தை தெற்கு திருக்கேதீஸ்வரத்தை வசிப்பிடமாகவும், தற்போது ஹவாய் தீவு - வட அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணி அம்மா முத்துக்குமாரு அவர்கள் 29-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஆறுமுகம் - இராசம்மா தம்பதியினரின் அருமை மகளும்,
இராமலிங்கம் - கனகசபை தம்பதியினரின் மருமகளும்,
முத்துக்குமாரு அவர்களின் பாசமிகு மனைவியும்,
கௌரியம்மா, சூரியகுமார், ரமணகுமார், ஜோதிகுமார், நந்தகுமார், ராஜகுமாரி, சிவகுமார், ஶ்ரீதேவகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் அனைவரின் கருணைத்தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
