திருமதி. அன்னபூரணி கந்தையா
தோற்றம்: 18 செப்டம்பர் 1940 - மறைவு: 22 டிசம்பர் 2021
யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணி கந்தையா அவர்கள் 22-12-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (காலி- தெய்வேத்துறை வர்த்தகர்)அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா (T.S.K- டிக்கோயா பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயராணி(பிரான்ஸ், முன்னாள் ஆசிரியை- வேலணை சைவப் பிரகாச வித்தியாலயம்), உதயகுமாரன் (ஜேர்மனி), உதயமாலா (லண்டன்), உதயமதி (பிரான்ஸ், முன்னாள் எழுதுவினைஞர்- உதவி அரசாங்க அதிபர் பணிமனை, மன்னார்), உதயமலர் (ஜேர்மனி), உதயமாலினி (பிரான்ஸ்), உதயமாலதி (பிரான்ஸ்), உதயசிவா (சாயி ஸ்ரோர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
திருச்செல்வம், சசிகலா, மகேந்திரன், யோகராஜா, சிறீரங்கவாசன், ஐங்கரரூபன், கருணாகரன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபாலபிள்ளை, காலஞ்சென்ற சதாசிவம், விஜயலட்சுமி(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, தம்பு மற்றும் பகீரதி, சாரதாமணி, நாவேந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
சஞ்ஜீவன், ஜெயவிந்தன், அபிராமி, ஆதிசக்தி, ஆரணி, செந்தூரன், செல்வமயூரன், செளமியா, சுபீட்சன், சுபாங்கன், சுபீட்யா, சாய்நித்யா, நிலோஜன், சாயித்தன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 27 Dec 2021 1:00 PM - 2:00 PM
Robert Ballanger Intercommunal Hospital Center Bd Robert Ballanger, 93600 Aulnay-sous-Bois, France
தகனம்:-
Monday, 10 Jan 2022 1:00 PM - 2:30 PM
Crematorium De La Fontaine Saint Martin 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2021 08:19)
