Mrs. Annapoorani (Malar) Sachchithanantham
(ஓய்வு நிலைத் தாதிய பரிபாலக உத்தியோகத்தர்)
Deceased: 23 August 2024
யாழ்.நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணி (மலர்) சச்சிதானந்தம் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரசாத்தின் (பிரான்ஸ்) அன்புத் தாயாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
