திருமதி. அன்னப்பிள்ளை பொன்னம்பலம்

அன்னப்பிள்ளை பொன்னம்பலம்

தோற்றம்: 01 அக்டோபர் 1936 - மறைவு: 07 பெப்ரவரி 2021

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மன்னார் விடத்தல்தீவு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  அன்னப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பண்டாரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் பண்டாரம்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்- விடத்தல்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

காமினி(Toronto ), சபேசன்(சுவிஸ்), சதீசன்(ஈசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நாகமுத்து, நல்லம்மா, வேலாயுதம் மற்றும் கனகம்மா (இலங்கை), வீரகத்திப்பிள்ளை (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கார்த்திகேசன் (Toronto), சறோஜினி (சறோ- சுவிஸ்), சுபாசினி (சூட்டி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவன், பவித்ரா, லாவண்யா, சாருசன், சுவீற்றிகா, வினுஜன், றேஸ்மி, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு :-  10th Feb 2021 5:00 AM
 
கிரியை :-
 
Wednesday, 10 Feb 2021 5:00 AM - 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம் :-
 
Wednesday, 10 Feb 2021 8:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-

காமினி - மகள் Mobile : +64 78 02 3369
சபேசன் - மகன் Mobile : +41 76 410 8308   
ஈசன் - மகன் Mobile : +44 795 629 3232   
கார்த்திகேசன் - மருமகன் Mobile : +1 416 258 6832

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2021 11:54)