Mrs. Annarani Narayanasamy

Annarani Narayanasamy

Date of Birth: 17 January 1935 - Deceased: 17 April 2026

யாழ். வல்வெட்டித்துறை ஆலடியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னராணி நாராயணசாமி அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், குமாரசாமி - லெட்சுமிஅம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், கிட்டிணசாமி - தங்கப்பொண்ணு தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற நாராயணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காந்தரூபன் (மாஸ்ரர்) அவர்களின் அன்புத் தாயாரும்,

மலர்விழி (மலர்) அவர்களின் அன்பு மாமியாரும்,

பகீரதி (ரதி), ராகுலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிசாந்தன், சிவத்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி (மயிலக்கா), குயிலம்மாள் (குயில்), பரமேஸ்வரி (குட்டிச்சி) மற்றும் பரிமளாதேவி (வண்ணம்), காலஞ்சென்ற மங்களாதேவி (மங்களம்), நகுலராசா (நகுலன் மேத்திரியார்), அருச்சுணராசா (சின்னண்ணா), தருமராசா (தருமண்ணா), வீமராசா (குட்டிஅண்ணா), அருணாசலம் (அப்புச்சி), சகாதேவன் (அண்ணாச்சி) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், இராசரத்தினம், குழந்தைவடிவேல் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:30 - 10:00 மணி வரை Tooting & Mitcham Community Sports Club (Bishopsford Road, Morden SM4 6BF) இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் திருவுடல் South London Crematorium (Rowan Road, London SW16 5JG) இல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:-

150 Croydon Road, Beddington, CR0 4PG

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/04/2026 00:00)