திருமதி. அன்னரத்தினம் சூசைப்பிள்ளை

அன்னரத்தினம் சூசைப்பிள்ளை

தோற்றம்: 19 டிசம்பர் 1931 - மறைவு: 23 பெப்ரவரி 2022

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னரத்தினம் சூசைப்பிள்ளை அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவாசம், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஞானப்பு பிரகாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை (வில்லியம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர், கிளமென்ற் (அங்கிள்- பிரான்ஸ்), பீற்றர் ஜெயராஜ் (மேரிதாஸ்- பிரான்ஸ்), மேரிரோஸ் (இலங்கை), அருள்நேசன் (பாலா- பிரான்ஸ்), அல்போன்ஸ் (சீலன்), வெனான்சியஸ் (ஜெயரட்ணம்- கனடா), லொயிலா அன்ரனிஸ் (சகாயன் -பிரான்ஸ்), லீமாரோஸ் (ராணி- லண்டன்), லில்லிரோஸ் (ராகினி- லண்டன்), வின்சன் (அன்ரன்- பிரான்ஸ்), அல்பேட் வென்சன்சிலாஸ் (கென்றி- கனடா), விமலரோஸ் (நிசாந்தி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆன்மேரி டொப்சன் (மனோன்- இலங்கை), மரிய கொலட் அஞ்சலா (ஜெரா- பிரான்ஸ்), மேரிமெற்றில்டா (ஜோதி- பிரான்ஸ்), செல்வராசா (இலங்கை), பற்றிசியாராஜினி (ராஜினி- பிரான்ஸ்), மேரிநோபட் (சுசி- கனடா), யூப்பிறேசியா (சாந்தி- பிரான்ஸ்), மரியதாஸ் (லண்டன்), அலக்ஸ் ராஜகுலசூரியர் (சூரி- லண்டன்), வினித்தா (பிரான்ஸ்), மஞ்சுதா (சூட்டி- கனடா), டேவிட்மைக்கல் (கொலின் -லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வியமோனியம்மா (இலங்கை), தங்கமலர் (லண்டன்), இராசதிரவியம் (இந்தியா), ஆசைத்தம்பி இமானுவேல் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Saturday, 19 March 2022      10:00 AM - 12:00 PM
Home 41 Rue Daniel Fery, 93700 Drancy, France
 
திருப்பலி:-

Saturday, 19 March 2022       1:00 PM
Église Saint Yves 17 Av. Lénine, 93120 La Courneuve, France
 
நல்லடக்கம்:-
 
Saturday, 19 March 2022       3:30 PM
Parisian cemetery of Pantin 164 Avenue Jean Jaurès, 93500 Pantin, France
 
 
 
 
 
 
 
 

Mrs. Annarathinam Soosaipillai, who was born in Mandaithivu, Ward No. 4, Jaffna and lived in the UK and France passed away peacefully and was embraced by God on Wednesday, 23 February 2022.

She is the beloved daughter of the late Visuvasam and Annammah.

Loving daughter in law of the late Gnanappu and Pirahasi.

Beloved wife of the late Soosaipillai (William).

Ever loving mother of Christopher (deceased), Clement (Uncle- France), Peter Jeyaraj (Marythas -France), Meryrose (Sri Lanka), Arulnesan (Bala -France), Alphonsus (Seelan), Venanciuas (Jeyaratnam -Canada), Loyila Antonis (Sahayan -France), Limarose (Rani -London), Lillyrose (Rahini -London), Vincent (Anton -France), Albert Vencencilas (Henry -Canada) and Vimalarose (Nishanthi -London).

Loving mother in law of Annmary Dobson (Manon -Sri Lanka), Maria Collette Anjala (Jera -France), Marymatilda (Jothy -France), Selvarajah (Sri Lanka), Patriciarajini (Rajini -France), Marynobert (Susi -Canada), Yupreshia (Shanthi -France), Mariyathas (London), Alex Rajakulasuriyar (Suri -London), Vinitha (France), Manjutha (Chuty -Canada) and Davidmichael (Collin -London).

Kind and Loving sister of Liyamoniammah (Sri Lanka), Thangamalar (London), Rasathiraviyam (India) and Asaithamby Emmanuel (Sri Lanka).

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Infomation provided by:            The Family.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2022 05:16)