திருமதி ஆன் கிறிஸ்ரையின் செல்வராணி ஆசீர்வாதம்
மறைவு: 24 பெப்ரவரி 2020
கொழும்பைப் பிறப்பிடமாகவும்,Sataten Island,New York யை வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி அன்னி கிறிஸ்ரையின் செல்வராணி ஆசீர்வாதம் அவர்கள் 24-02-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று Sataten Island நியுயோக்கில் காலமானார்.
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஏ.எல்.தம்பிஐயா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற எஸ்.ஆர்.ஆசீர்வாதம் (ராஜா) அவர்களின் அன்பு மனைவியும்,
துஷ்யந்தி, விஜே, பத்மன் மற்றும் கீதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜீவன் கூல், டர்சினி, கமலினி, வாசுகி மற்றும் துஷி சத்தியநாதன் ஆகியோரின்
அன்பு மாமனாரும்,
புஸ்பராணி, ஜெயராணி, வேதநாயகம், யோகராணி போல்பிள்ளை மற்றும்
சந்திராணி ஸ்ரீ ரஞ்ஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகிழ், எழில், அனிபினி, யோவகன், அஸ்வினி, பிரவின், றோசினி, லஷ்சுமி, வாரன், குட்டி, அஞ்சலி, சங்கீதா, கீர்த்தனா, சியமா மற்றும் பிரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
பார்வை:-
Viewing:-
Colonial Funeral Home,
2819 Hylan Boulevard
Staten Island,NY.
Friday,February 28th,2020
6.00 pm to 10.00pm
நல்லடக்கம்:-
Funeral Service:-
Saturday,February 29th,2020
10.00am to 11.00am
Contacts:-
Indran Asirwatham - Son Mobile : +14162676700
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2020 09:35)
