திருமதி. ஆன் பிலோமினா ஞானப்பிரகாசம்

ஆன் பிலோமினா ஞானப்பிரகாசம்

தோற்றம்: 23 மே 1939 - மறைவு: 24 மார்ச் 2022

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆன் பிலோமினா ஞானப்பிரகாசம் அவர்கள் 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி மனுவேல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம்(ஞானம் மாஸ்ரர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிராங்ளின், ஜெயந்தி, செல்வின், பிளசிடா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகராஜ், றொஷாணி, காலஞ்சென்ற ரவிராஜ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மரிஸ்ரெலா(மணி), மாசில்லா(மலர்), காலஞ்சென்ற ராஜதுரை, மனுவலா(ராசு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற போல் ஜோசப், அன்ரன் லோரன்ஸ், காலஞ்சென்ற சிறில் பென்ஜமின், பற்றிமா ராஜதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வி- டேவிட், நதியா- சாம்சன், கிறிஸ்டி- மிஷேல், ஜெரமி, இந்திரா- ரஜட், ஷேன் - மேரி, ஷேகா- லூக்காஸ், ஏரண், பியாங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாஷா, லியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

Mrs. Anne Philomena Gnanapragasam was born in Ilavalai, lived in Canada Toronto and passed away peacefully on Sunday 24th April 2022.

Loving daughter of the late Mr & Mrs Manuelpillai.

Loving wife of D. S. Gnanapragasam (Gnanam Master).

Loving mother of Franklin, Jayanthy, Selvin and Placida.

Loving mother-in-law of Jegaraj, Roshani and late Raviraj.Dearest sister of Maristella(Mani), Marcella(Malar), late Rajadurai and Manuella(Rasu).

Sister-in-law of late Paul Joseph, Anton Lawrence, late Cyril Benjamin and Fatima Rajadurai.

Beloved Grandma to Selvi, Nathiya, Christy, Jeremy, Indra, Shane, Shekha, Aaron and Bianca.

Grandmother-in-law to David, Samson, Mary, Rajat, Michele and Lucas.

Great-grandmother to Sasha and Leah.

This notice is provided for all family and friends.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 06 May 2022        6:00 PM - 9:00 PM
Saturday, 07 May 2022   9:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
திருப்பலி:-
 
Saturday, 07 May 2022      11:00 AM - 12:00 PM
Saint Thomas More Parish
2234 Ellesmere Rd, Scarborough, ON M1G 3M9, Canada
 
நல்லடக்கம்:-
 
Saturday, 07 May 2022      12:30 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2022 03:27)