Mrs Anne Rajes Mariampillai
Date of Birth: 07 February 1935 -
Deceased: 13 February 2024
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், Ontario Stouffville கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆன் ராஜேஸ் மரியம்பிள்ளை அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப் - மார்கரட் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை மரியமாப்பிள்ளை (சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி (கல்கரி), ரூபன் (இங்கிலாந்து), பிரியா (மொண்டரியல்), ரோஸி (கனடா), காலஞ்சென்ற ஜீட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மரியநாயகம், ரணிதா, சரத்குமார், சார்ல்ஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மரியா, மாந்தா, சாழின், ஜீன், டறன், மைறன், றயன், சரோன், ஜோவிடா, ஜோவானா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
எலிசா, கேப்ரியல்லா, அன்னா, அந்தோணி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பூமணி, செல்வரத்தினம், செல்லமணி, நவரத்தினம் மற்றும் அரியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Anne Rajes Mariampillai was born on February 7, 1935 in Atchuveli, Sri Lanka. She moved to Canada during the late 1980’s due to theCivil War. She remained in Canada and passed away peacefully on February 13, 2024. Anne spent her entire life dedicated to her family.
She was a beautiful daughter to the late Joseph and Margaret.
A beloved sister to the late Rasaratnam, late Poomani, late Selvaratnam, late Chellamani, late Navaratnam, and Ariyaratnam.
A devoted wife to the late Antonipillai Mariampillai.
A loving mother to Shanthi, Ruban, Priya, Rosie and the late Jude.
A caring mother-in-law to Marianayagam, Ranita, Sarathkumar and Charles
A nurturing grandmother to Maria, Martha, Darren, Myron, Charleen, Charron, Jean, Ryan, Jovita and Joanna.
A compassionate great grandmother of Eliza, Gabriella, Anna and Anthony.
We request our families and friends to accept this notice.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
Friday, 23 Feb 2024 (5:00 PM - 9:00 PM)
---------------
Saturday, 24 Feb 2024 (8:00 AM - 9:00 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி:-
Saturday, 24 Feb 2024 (10:00 AM)
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்:-
Saturday, 24 Feb 2024 (11:30 AM)
Pine Hills Cemetery and Funeral Centre
625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada
www.tamilthakaval.org