திரு. அந்தோனிகுரூஸ் வில்பிறட் ஜெயநாதன் (ஜெயம்)

அந்தோனிகுரூஸ் வில்பிறட் ஜெயநாதன் (ஜெயம்)

தோற்றம்: 12 அக்டோபர் 1943 - மறைவு: 10 டிசம்பர் 2024

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி குரூஸ் வில்பிறட் ஜெயநாதன் அவர்கள் 10-12-2024 செவ்வாய்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், கிரிசில்டா (சாந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனி குரூஸ்,  இருதயநாயகி (அற்புதம்) அவர்களின் பாசமிகு மகனும்,

நிர்மலா செல்வநாதன், ஜோதி, காலஞ்சென்றவர்களான ஜெயமலர், ஜெயபாலன்  அவர்களின் அன்புச் சகோதரனுமாவார்.

அன்னாரின் புகழுடல் 12-12-2024 வியாழக்கிழமை அன்று  காலை 8:00 மணி முதல், கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு,  பிற்பகல் 3:00  மணியளவில் கல்கிசை பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

***-----------***

Antony Cruz Wilfred Jeyanathan passed away peacefully on Tuesday 10th of December 2024 in Mount Lavinia, Colombo, Sri Lanka. 

Beloved husband of Chrisilda(Shanthy),

Loving son of late Mr & Mrs Antony Cruz Iruthayanayagi.

Loving sisters of Nirmala Selvanathan, Jothy, late Jeyamalar and loving brother of late Jeyabalan.

Viewing on Thursday 12th December 24, 8:00 a.m at Mount Lavinia Mahinda Funeral Home. Thereafter for burial 3:00 p.m at Mount Lavinia Cemetery.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2024 05:00)