Mr. Anruf Robinson
Date of Birth: 16 March 1967 - Deceased: 05 January 2024
யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் மற்றும் ஆவரங்கால் பின்னர் Germany Wuppertal ஜேர்மனியில் வசித்து வந்தவருமாகிய அன்றூவ் றொபின்சன்(Andrew Robinson(Kannan)
அவர்கள் இன்று 05-01-2024 ம் திகதி வெள்ளிக்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னரார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (இராசையா -SL முப்படை அதிகாரி) மேரி ஆன் பிளஸ்சம்(கிளி தையல் ரீச்சர் Usha Company) தம்பதிகளின் அன்பு மகனும்,
தவயோகநாதன்(இலங்கை) காலஞ்செனற நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் அன்புக்கணவரும்,
ஆர்ஷா, அர்ஷான், அக்ஹா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆன் றீசா(இலங்கை), ஆன்யூலிற்(நாற்சதுர சுவிசேஷ சபை யாழ்ப்பாணம்,ஆன் கிறேஸ்(ஜேர்மனி), ஹரன்சன்(Olive Mix, Den helder,Holland) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயரட்ணம், காலஞ்சென்ற ஜோசுவா, பென்ஜெமின், ஜ்ன்சி, நந்தன்(சிவசங்கரி அகம்,ஆவரங்கால்), சத்தியசீலன், சிவசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராணி, சிவநதி, உமா ஆகியோரின் அன்பு சகோதரரும்,
தருமசூலன் (சீலன் Pizzeria NEMO Wassenberg Germany) அவர்களின் அன்பு சகலனும்,
ஜொனிலா,ஜெமிலா, சுரேகா, சுரேன், ராதா, டெபிக்கா, வெரோணிகா,
ஜெகூ, பில்ஷான், திவ்வியன், பானு, கபிசன், வாணன், சாருஜன், சாலு, மேகனா ஆகியோரின் அன்புப் பெரியமாமாவும்,
ஹன்சிகா, ஜெர்ஷன், ரபீனா, ஆடேஸ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
"ஆவரங்கால் மக்கள் ஒன்றியம் லண்டன்"
"ஆவங்கால் மக்கள் மன்றம் கனடா"
நன்றி
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2024 02:49)
