திரு. அன்செலம் ஜெகேந்திரன்
தோற்றம்: 07 அக்டோபர் 1947 - மறைவு: 19 ஜனவரி 2026
அன்பு, பண்பு அனைத்தும் நிறைந்த அண்ணன், சிட்னி மேடைகளை தன் பாடல் மூலம் அலங்கரித்தவர். சுனாமியின் போது நான்கு வரிகள் எழுதி இசையமைத்த
‘கடலம்மா கடும் சினங்கொண்னதேனம்மா
கரையதைக் கடந்தெமை காவு கொண்டதேனம்மா
விலையில்லா சேதம் விளைவித்து
வீழ்ந்தவரை மீண்டும் விழவைத்தாயம்மா’
என்ற என்வரிப் பாடலை அழகாகப் பாடி, ATBC வானொலி வருடம் தோறும் சுனாமி நிறைவு நாட்களில் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பினார்கள்.
ஆத்மா சாந்தியடையட்டும்.
Viewing:-
Friday 23 January 2026 [7:00 PM - 8:00 PM]
at
White Lady Funerals
402 Pennant Hills Road Pennant Hills NSW 2120
Entrance via Boundary Rd
Funeral:-
Saturday 24 January 2026 [12:15 PM]
at
Requiem Mass(followed by Burial)
Magnolia Chapel, Macquarie Park
Cemetery and Cremstorium
North Ryde NSW 2113
I have fought the good fight, I have finished the race
I have kept the faith
www.tamilthakaval.org
