திருமதி அந்தோனியாப்பிள்ளை பிரான்சிஸ் யோகதாஸ்
தோற்றம்: 02 ஏப்ரல் 1965 - மறைவு: 13 பெப்ரவரி 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Montreal கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அந்தோனியாப்பிள்ளை பிரான்சிஸ் யோகதாஸ் அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் - மரியை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலன் - நாகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
யோகதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
மீரா அவர்களின் பாசமிகு தாயாரும்,
சுபம் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சகோதரங்களின் அன்புச் சகோதரியும்,
மைத்துனர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
