திரு. அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரி லூயில்
தோற்றம்: 19 ஜூலை 1955 - மறைவு: 27 டிசம்பர் 2020
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரி லூயில் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற துரைரட்ணம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரெலா ஜெயமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
Yves நிறோஜன், Frederic நிக்சன், கிறிஸ்ரின் சுஜீவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லின்டா, Benny, ஜனாஸ்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மேரி கிறிஸ்ரின்(இலங்கை), மேரி ஜசிந்தா(இலங்கை), மேரி கரிஸ்ரா(இலங்கை), செலின்(கனடா), அன்ரு கிறேஸ்ரியன்(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஜீவா(இலங்கை), கிருபா(பிரான்ஸ்), அருணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அலியா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
நிறோஜன் - மகன் Mobile : +33 60 724 1889
நிக்சன் - மகன் Mobile : +33 66 167 8750
கிறிஸ்ரின் - மகள் Mobile : +33 78 225 8902
Benny - மருமகன் Mobile : +33 60 112 0827
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2020 07:35)
