Mr. Anthonipillai Mary Joseph
Date of Birth: 12 March 1938 - Deceased: 02 January 2025
யாழ். சில்லாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, கொலிங்வூட் பிளேஸ் வெள்ளவத்தை, இலண்டனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை மேரியோசவ் அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை - வெரோணிக்கம்மா தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற மேரி மாகிறெட் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மரிய நாயகம் அன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
அன்ரனி அருணோதயன், அன்ரன் சந்திரோதயன், அன்ரன் ஞானோதயன், தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:30 மணியளவில் St John Fisher RC Church (80 Imperial Cl, North Harrow, Harrow HA2 7LW, United Kingdom) இல் திருப்பலி ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் Carpenders Park Lawn Cemetery (Oxhey Ln, Watford WD19 5RL, United Kingdom) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும், அதனை தொடர்ந்து மதியம் 1:00 மணியளவில் North Harrow Methodist Church (Pinner Rd, Harrow HA2 6EQ, United Kingdom) இல் மதியபோசண உபசாரம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
