திரு. அந்தோனிப்பிள்ளை றெஜினோல்ட் ஜெயரட்ணம்
(ஓய்வுபெற்ற Fisheries அதிகாரி)
தோற்றம்: 02 ஜனவரி 1945 - மறைவு: 30 செப்டம்பர் 2024
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா-Markham தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை றெஜினோல்ட் ஜெயரட்ணம் அவர்கள் 30-09-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை-லூட்ஸ் ஜெயமணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை-அந்தோனியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லில்லிமலர் அவர்களின் அருமைக் கணவரும்,
நிலுஷா, லூட்ஸ் லிலானி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதாகரன், ஜித்தேந்திரா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொனார்த், ஜஸ்டின், பியான்கா (ஐக்கிய அமெரிக்கா), ஒலிவியா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரீட்டா ஜெயமலர், ஜெயதேவி, மங்களேஸ்வரி (பிரித்தானியா), ஜெயசோதி (பிரித்தானியா), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடராஜா-ராஜலக்சுமி, யோகராசா-ராசாத்தி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் சம்பந்தியும்,
ஜெயசீலன், அல்பிறட், மன்மதன் (பிரித்தானியா), ஜெயாநந்தன் (பிரித்தானியா), ராணி-காலஞ்சென்ற நவரட்ணம், பேளி-காலஞ்சென்ற டேவிட் சாமிநாதன், மரியதாஸ்-Flo (பிரித்தானியா), மலர் (பாப்பா)-தேவநாயகம் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனரும்,
சுனித்தா, டேவிட் (Deen), ஷாந்தா, கவின் ஆகியோரின் பாசமிகு மாமனும்,
சாந்தி, சதீஸ், மனோஜ், ஷேளி, சுபாங்கனி, சில்வியா, ஐரீன் ஆகியோரின் சித்தப்பாவும்,
டிலக்சன், டிலோஜன் ஆகியோரின் பொியப்பாவும்,
அனோஜன், நிரூஷியன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00-9:00 மணி வரையும், 07-10-2024 திங்கட்கிழமை காலை 8:00-9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியவில் St. Thomas the Apostle Roman Catholic Church (14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 11:30 மணியளவில் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
