திரு .அந்தோணிப்பிள்ளை யேசுராசா (ரஞ்சன்)

.அந்தோணிப்பிள்ளை யேசுராசா (ரஞ்சன்)

மறைவு: 23 செப்டம்பர் 2019

 புங்குடுதீவைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு.அந்தோணிப்பிள்ளை யேசுராசா (ரஞ்சன்) 23.09.2019 அன்று மலேசியாவில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை (பேதுரு பிரகாசம்) விக்டோரியா (சின்னம்மா) தம்பதியரின் மகனும்,

ஜெயவதியின் (சுவிஸ்) அன்புக் கணவரும்,

நெகோடியோ பெலின் (இந்தியா), கார்லஸ் லவின் (புதுக்குடியிருப்பு), மார்க் சுவர்ணன், யார்ளி ஜேம் ஸன் (வவுனியா பல்கலைக்கழகம்), ஜெயசானி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரான்சிஸ் சேவியர் (உடையார்கட்டு), அலோசியஸ் (ரவி- அவுஸ்திரேலியா), எமியானப்பிள்ளை (சந்திரன்-அமரர்), சந்தலூசியா (இந்தியா), டொமினிக் (வரதன் - நெல்லியடி), மேரிபிலோமினா (பரந்தன்), சுதர்சினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கண்ணம்மா (ராணி), மகேஸ்வரி, ரவிச்சந்திரன், வளர்மதி, புஸ்பராணி (லதா), பெனடிக் தவராசா ஆகியோரின் மைத்துனரும்,

சபேந்தினியின் அன்பு மாமனாரும்,

யுவனதர்வாவின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27.09.2019 இன்று வெள்ளிக்கிழமை 7ம் வட்டாரம் சிவநகர் புதுக்குடியிருப்பில் இடம்பெற்று பிற்பகல் 3.00 மணியளவில் உடையார்கட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.

தகவல்:
 
நெகோடியோ பெலின் (இந்தியா) 
 
+91 892 515 8086

கார்லஸ் லவின் (லவின்)
+94 76 705 4753, +94 77 263 2765


7ம் வட்டாரம்,சிவநகர்,
புதுக்குடியிருப்பு

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/09/2019 02:49)