Mrs Anthonippillai Arokiyam

Anthonippillai Arokiyam

Deceased: 30 August 2019

 உயரப்புலம் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி அந்தோணிய பிள்ளை ஆரோக்கியம் 30.08.2019 வெள்ளிக்கிழமை அன்று இறைமடைந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான இறப்பியல் அக்னஸ் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சவரிமுத்து அன்னமுத்து தம்பதியினரின் அளவு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளையின் மனைவியும்,

சிவோதிரி, யம்மா, சிங்கராஜர் (கனடா), அன்னம்மா, வரோனிக்கம்மா மற்றும் காலஞ்சென்ற நேசம்மா, மாக்கிறேட், அல்பிரேற்றம்மா ஆகியோரின் சகோதரியும்,

சேகராய (கனடா), ஜெயவதனி( சுவிஸ்), புஸ்பநாதன் (சுவிஸ்), சாந்தகுமார் (சுவிஸ்), கவந்தினி (கனடா), அமலதாஸ் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

மேரிவெற்றீசியா, பாக்கியநாதர், ஜெயராணி, றமோணாவாணி, விக்டர்குமார், மேரிகொண்ரிக்கா, ராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபிகா, சனோலிகா, வில்சன், அன்ரனி , ஸ்ரெனிஸ்ரன், லக்டன், ஸ்ரெபானிக்கா,பிறிசில்டா, பிறினோ, பிரவீன்ஸ், றிச்ஷாட்,  றிச்மன், ஸ்ரிபன், அஸ்வின் ஆகியோரின் அன்புப்பேர்த்தியும்,

நோவல், நிதிலா, அர்னாவ், காய்ரா ஆகியோரின் பூட்டியுமாவார்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை (04.09.2019) புதன்கிழமை புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பிற்பகல் 1.00 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காக்கதீவு அடைக்கல அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

உயரப்புலம், ஆனைக்கோட்டை

தகவல்: குடும்பத்தினர்
 
'021 2213219, 077 669 2666

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2019 01:12)