திரு. அந்தோனி யோசேப் அந்தோனிப்பிள்ளை

அந்தோனி யோசேப் அந்தோனிப்பிள்ளை

தோற்றம்: 05 ஜனவரி 1940 - மறைவு: 28 நவம்பர் 2020

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி யோசேப் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப்(செல்லர்) ஆனாயி(முத்தம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான ஜோன் நர்ச்சியஸ் அந்தோனியாப்பிள்ளை(ராசமுத்து) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரேஸ் காணிக்கை(Baby) அவர்களின் பாசமிகு கணவரும்,

டெஸ்மன், சில்வறினா(சித்திரா), கொட்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிந்தியா, செஷான், வெண்ணிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், திருநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான றீற்ரு, மகேஸ், கிளமென்ரா, J.N ஜோண், விக்டோரியா(ராணி), கிறிஸ்ரியன்(புஸ்பராசா), ஸ்ரணிஸ்லோஸ்(ஜெயசீலன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Tristan, Mitchel, Nicholas, Ethan, Amayah, Aria ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Anthony Joseph Anthonipillai was born in gurunagar jaffna and lived in canada  passed away peacefully on saturday november 28, 2020 at the age of 80 years.

He is the loving husband of  Theres Kanickaie(Baby).

Loving father of Desmond(Cynthia), Silverina(Sheshan) and Godwin(Venila).

Loving grandchildren of Ethan, Tristan, Mitchel, Amayah, Nicholas and Aria.

This notice is provided for all family and friends. 
  
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Friday, 04 Dec 2020 6:00 PM - 9:00 PM
Saturday, 05 Dec 2020 8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி:-
 
Saturday, 05 Dec 2020 10:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்:-
 
Saturday, 05 Dec 2020 11:30 AM
Elgin Mills Cemetery
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு:-
 
டெஸ்மன் - மகன் Phone : +1 905 503 4922
சில்வறினா(சித்திரா) - மகள் Mobile : +1 647 284 9680  Mobile : +1 416 497 1253
கொட்வின் - மகன் Mobile : +1 647 272 6882

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2020 13:10)