திரு. அந்தோனி ஸ்டீபன் ஜீவரட்ணம்

(முள்ளியவளை பொது சந்தை வியாபாரி)

அந்தோனி ஸ்டீபன் ஜீவரட்ணம்

மறைவு: 09 அக்டோபர் 2025

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - முள்ளியவளை 1ம் வட்டாரம் பொன்னகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி ஸ்டீபன் ஜீவரட்ணம் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அல்பிரட் பெஞ்சமின் (பவா), அனெஸ்லின் (சுதா), அலென் (சுக்குட்டி), காலஞ்சென்ற அலிக் (பாபு), அலெக்ஸ் (மதுமிதா வெற்றிலை வாணிபம்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

வசந்தி, தமிழினி, வினோஜினி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சப்தமி, சஹானா, சங்கீன்த்தன், விதுஷா, அபிசன்யா, அருண், விதுஷன், சியாமளன், அஸ்வின், சர்வகக், பிரவிக் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பொன்னகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2025 04:00)