Mr Anthonypillai Mariyanesan (Ponrasa)

(பண்டத்தரிப்பு St. Anthony's Harware உரிமையாளர்)

Anthonypillai Mariyanesan (Ponrasa)

Deceased: 27 February 2024

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை மரியநேசன் அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான லெனார்ட் அந்தோனிப்பிள்ளை, பிரான்சிஸ்கா தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சூசைபிள்ளை சின்னப்பா - அழகறோஸ் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அக்னஸ் ஞானவதி அவர்களின் அன்புக்கணவரும்,

கிறேஷியன், கிறிஸ்ரின் (Thanga), ஜசிந்தா (Chooty), திரேசா (Jency), அன்ரொனியா (Tany), அன்ரன் (Anto), பற்றிமா (Shiyama) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

சுஜி, மனோஜ், ஸ்மித், லெவலின், பிரதீப், றொஷாந்தி, அஞ்சலே ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷ்வின், கொட்வின், கத்தரின், திமோத்தி, நத்தானியா, அன்ரனி, இதழ்யா, ஃபேபியன், ஹெஷிக்கா, ஹெஷிக்கியல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை (பப்பா), ஜேசுதாசன் (Master) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2024 05:00)