திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (அருள்)
(அருள் அழகக உரிமையாளர்)
மறைவு: 10 அக்டோபர் 2025
முல்லைத்தீவு - முள்ளியவளை நீராவிப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஞானபிரகாசம் - மேரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மரியராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சனிஷ்டா, திவ்யா, வக்சுதன், எமிலடன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
ஸ்ரீகாந்தன், தனிஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கீர்த்தனா (இந்து கலவன் பாடசாலை மாணவி), திஷானிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற மார்கிரேட், ஞானம்மா, மரியதாஸ், ஜெயம்மா, பிலோமினம்மா, சசிலினம்மா, மேரி கிரேஸ், பற்றீம்மா, மரியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
எட்வேட், அரியராசா, வின்சன்ட் யோகானந்தம், பஸ்பராணி, குலேந்திரராசா காலஞ்சென்றவர்களான மரியசலோமை, ஜோஷ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் சரீரம் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு, மாமூலை அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மாமூலை அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
