திரு. அந்தோனிப்பிள்ளை விமல் எடின்பிரோ

அந்தோனிப்பிள்ளை விமல் எடின்பிரோ

தோற்றம்: 10 அக்டோபர் 1979 - மறைவு: 15 ஜூன் 2025

யாழ். குருநகரை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாக கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை விமல் எடின்பிரோ அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகை அடைந்தார்.

அன்னார், அந்தோனிப்பிள்ளை - ஜமுனா தம்பதியினரின் அன்பு மகனும், மரியதாஸ் (செட்டி) - மரியராணி (கட்டையம்மா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கென்சே, தனா, அஸ்லே ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

அலெக்ஸின் சகோதரனும்,

ஆம்ஸ்ரோங்கின் மைத்துனரும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-07-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 - 11:00  மணி வரை Funérarium des Joncherolles (95 Rue Marcel Sembat 93430 Villetaneuse) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 - 1:00 மணி வரை Basilique de Saint-Denis (1 Rue de la Legìon d' Honneur  93200 Saint-Denis) இல் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் சரீரம் Cimetière des Joncherolles (95 Rue Marcel Sembat 93430 Villetaneuse) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2025 04:00)