திரு. அன்ரன் கனிசியஸ் பிரபாகரன் செல்வராஜா

(Past Parrician - Jaffna, Business Consultantm Proprietor of ANSHA International)

அன்ரன் கனிசியஸ் பிரபாகரன் செல்வராஜா

தோற்றம்: 28 ஏப்ரல் 1966 - மறைவு: 21 ஏப்ரல் 2024

கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. A. C. பிரபாகரன் செல்வராஜா (யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்) அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் ரொஸ்லின் - செல்வராஜா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கார்மேகம் - லக்‌ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சந்திரபாவனி அவர்களின் ஆருயிர் கணவரும்,

ஆரோனின் (மருதானை புனித ஜோசப் கல்லூரி மாணவன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கங்கா (Peter), சிறி (Prins), சியாமா (Trixia) ஆகியோரின் அருமை சகோதரனும்,

திருமதி. புஸ்பம் அந்தோனிப்பிள்ளையின் மருமகனும் (Nephew), 

ரெச்சல், இமல்டா, டொரத்தி, வெரோணிக்கா, G.G.அருள்பிரகாசம், பிரதீப், மலர், காலஞ்சென்ற கீதா, லோஜா, நிலோ, மினோ ஆகியோரின் மைத்துனரும்,

அமுதா, அமிதன், சகுந்தலா, ரவிச்சந்திரன், மகேந்திரன், செல்வி, ஜெயக்குமார், பிரபாஷினி ஆகியோரின் மைத்துனரும்,

சுபிக்‌ஷா, சுனெக்‌ஷா ஆகியோரின் பொியப்பாவும்,

சஞ்சனா, சஞ்சயன் ஆகியோரின் தாய் மாமனும்,

லோகேஷ், பிரேம், சங்கீத்தா, அபி ஆகியோரின் சித்தப்பாவும்,

விபுஷன், நிவேதிதா, விருத்தி, சர்மிலா ஆகியோரின் மாமாவும் ஆவார்

அன்னாரின் புகழ் உடல் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையும், 24-04-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையும் A.F.Raymond Parlour இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் இறுதி ஆராதனையுடன் பொரளை பொது மயானத்தில் ரோமன் கத்தோலிக்க பிரிவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2024 04:00)