Mrs. Anton Jeyabhavani
Date of Birth: 07 August 1963 - Deceased: 05 December 2024
கோபுரம் சரிந்தது போல்
எம்மை ஆறாத்துயரில்
பரிதவிக்க விட்டது ஏன்?
தேடி அலைகின்றேதம்.
உன் திருமுகத்தை
இனி எங்கு காண்போம்...
திருமதி. அன்ரன் ஜெயபவானி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று Neuilly-Sur-Marne - பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் புகழுடல் 31 Rue Paul et Camille Thomoux, 9330 Neuilly-Sur-Marne எனும் முகவரியில்
07-12-2024 சனிக்கிழமை - பிற்பகல் 3.00 - 5.00 மணி வரை
08-12-2024 ஞாயிற்றுக்கிழமை - பிற்பகல் 3.30 - 5.30 மணி வரை
09-12-2024 திங்கட்கிழமை - பிற்பகல் 3.00 - 4.00 மணி வரை
10-12-2024 செவ்வாய்க்கிழமை - பிற்பகல் 2.00 - 5.00 மணி வரை
11-12-2024 புதன்கிழமை - மதியம் 1.00 - 2.00 மணி வரை
பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து Eglise saint - Baudile (76B place du Chanoine Heroux, 93330 Neuilly-Sur-Marne) எனும் முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் Cimetiere de Neuilly-Sur-Marne (Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-Sur-Marne) எனும் முகவரியில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
