Mr. Anton Wales
Deceased: 01 October 2026
யாழ். அல்லபிடியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு - தளுபத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அன்டன் வேல்ஸ் அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வசந்தகுமாரி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஷினி, சுபா, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
ஜெயனேஷன், ஜூலியன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:30 மணி முதல் W.F FENANDO மலர்சாலையில் (AVE MARIYA HOSPITAL JUNCTION) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-10-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
communal de Valenton (13 avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
வசந்தகுமாரி (ராசாத்தி):- +94 77 085 4477
www.tamilthakaval.org
