Mr Antony Elizier Pathinather

Antony Elizier Pathinather

Date of Birth: 02 December 1946 - Deceased: 30 November 2023

யாழ். கரம்பனைச் சேர்ந்தவரும், நீர்கொழும்பை பிறப்பிடமாகவும் கொண்ட அன்டனி எலிசியார் பத்திநாதர் அவர்கள் 30-11-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை பத்திநாதர், திரேசா தம்பதிகளின் அன்புக்குரிய மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை, விக்டோரியா (சுருவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற றீற்றா றோஸ் அவர்களின் அன்புக் கணவரும், 

காலஞ்சென்ற Dr.ரொஷான், ஜோன்சன் ஜோர்ஜ் (UK), காலஞ்சென்ற ஜீட் ரொட்னி ஜெபர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. ருவன்கா (UK), சங்கீத்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ருசித் (UK), ஜெரிக்கா (UK), ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும், 

அழகராஜா, ராஜேஸ்வரி, மகேஸ்வரி, ஜோசப் (UK), ஜோன் (Canada), பரமேஸ்வரி (Germany), காலஞ்சென்ற லெஸ்லி, ஜோர்ஜ் (UK), மங்களேஸ்வரி (Germany) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்றவர்களான லீலாவதி, பாக்கியவதி, கிங்ஸ்லி, மாரி சந்திரா மற்றும் மக்ஸி (ராசாத்தி-UK) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Wesrern House, No-115, Colombo Road, Negombo இல் அஞ்சலிக்காக 02-12-2023 முதல் 04-12-2023 வரை வைக்கப்பட்டு (காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை), 04-12-2023 நாளை திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு நீர்கொழும்பு பொது மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:-  Dr. Johnson Geroge Antony (மகன்)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2023 05:00)