Mr. Antony Fernando Mariyathas
Date of Birth: 17 May 1947 - Deceased: 05 April 2024
யாழ். கல்வியங்காடு தேவாலய ஒழுங்கையைப் பிற்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரனி பெர்னான்டோ மரியதாஸ் அவர்கள் 05-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்ரனி பெர்னான்டோ - அன்ரனிக்கம்மா (பொன்னம்மா) தம்பதியினரின் பாசமிகு மகனும்,
குறோரில்டா றஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
மைக்சன் அருண் (Nations Trust Bank) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கௌதமி (DFCC Bank) அவர்களின் மாமனாரும்,
கொட்ரிக் அகன்யனின் பேரனும்,
புஸ்பமணி, காலஞ்சென்ற யேசுதாசன், ராஜினி, ஜசிந்தா, றஞ்சன், சாந்தி (கனடா), கொன்ஸ்ரன்ரைன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித சவேரியர் ஆலயம் திருநெல்வேலியில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
