திரு. அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன்
தோற்றம்: 14 செப்டம்பர் 2003 - மறைவு: 20 டிசம்பர் 2024
யாழ். மண்டைதீவு 01ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காணாமற்போன அன்ரனி பிரான்சிஸ் (அந்தோனி) - நிலானி தம்பதியினரின் அன்பு மகனும்,
அனோஜன், அனோஜா, சினோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 23-12-2024 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புகழுடல் மண்டைதீவு புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
www.tamilthakaval.org
