திருமதி. அண்டனி ஜோர்ஜ் மல்லிகாதேவி (ராணி)

அண்டனி ஜோர்ஜ் மல்லிகாதேவி (ராணி)

மறைவு: 27 மார்ச் 2026

யாழ். நெடுந்தீவு மேற்கு 02ஆம் வட்டாரத்தினை சேர்ந்த திருமதி. அண்டனி ஜோர்ஜ் மல்லிகாதேவி அவர்கள் 27-03-2026 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் சரீரம் கொழும்பு வீதி, பாலாவி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காலஞ்சென்ற அண்டனி ஜோர்ஜ் (அன்டன்) அவர்களின் தங்கை குகந்தினியின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-03-2026 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதி ஆராதனைக்காக தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பாலாவி பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2026 00:00)