Mr. Antony Hendry Bangiras

Antony Hendry Bangiras

Date of Birth: 31 October 1944 - Deceased: 10 April 2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இராஜேந்திரா வீதி, குருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரனி ஹென்றி பங்கிராஸ் அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரனி - கிறேஸ் சிசிலியா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சுசிலா அவர்களின் அன்புக் கணவரும்,

விஸ்மார்க் (மலேசியா), காலஞ்சென்றவர்களான மெற்றில்டா, கிறில் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ராஜேஸ்வரி, ரஞ்சினி, காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனரும்,

சயிரா, கிறேஸ், விக்டர், வவா ஆகியோரின் அன்பு தந்தையும்,

முரளி, உதயன், சசி, ரஜீவன் ஆகியோரின் மாமனாரும்,

தர்மினி, கீர்த்தனா, ஸ்ரெபி, டிருசன், டிருசா, ஆகாஸ், ஏனோக், டறன்ஸ், அருண் ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

கபிரியேலா, அயிஸ், அட்வின் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் புகல் உடல் அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 12-04-2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் புனித மரியாள் பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2024 04:00)