Mr Antony Joseph Singarayar

Antony Joseph Singarayar

Date of Birth: 11 April 1948 - Deceased: 06 August 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி யோசப் சிங்கராயர் அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கஸ்மிர் ஜோசப் மேரி அன்ரனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் செல்வம் றோசலின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வர்ணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந், ஸ்டீவ், ஆன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டொரினா, கஸ்துாரி, ரிச்சர்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அட்ரியன், எமிலி, சேவியர், ஜசையா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற செபஸ்டியன் ஜோர்ஜ் (காலஞ்சென்ற எமெல்டா ராணி), ஜோசப் கிறிஸ்டியன் (யசோதா), மரியா ராணி (யோகானந்தம், காலஞ்சென்ற அருளானந்தம்), காலஞ்சென்ற மேரி ஜோசபின் (காலஞ்சென்ற பெனடிக்ற்), காலஞ்சென்ற மேரி மார்க்ரெட் (காலஞ்சென்ற விஜயபாலன்), காலஞ்சென்ற அன்ரன் ரோய் (பாபா ), அன்ரன் நியூட்ரன் (வசந்தி), ஜோசப் ஜெகநேசன் (இந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மிரியம் மேனகுமாரி நிக்கலஸ்(காலஞ்சென்ற அலிஸ்டன் தயாளராயா நிக்கலஸ்), ஜெனாதேவி குருசுநாதர்(குருசுநாதர் ஞானப்பிரகாசம்), அன்ரன் ஜேம்ஸ் (வத்சலா ஜேம்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

நிகழ்வுகள்:-
பார்வைக்கு
 
Saturday, 22 Aug 2026 9:30 AM - 10:30 AM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

Funeral Service:-
 
Saturday, 22 Aug 2026 10:30 AM - 11:15 AM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

நல்லடக்கம்:-
 
Saturday, 22 Aug 2026 11:15 AM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

அஜந் - மகன் Mobile : +1 613 518 1704

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2026 01:43)