Mr. Antony Sinnathurai
Date of Birth: 23 September 1956 - Deceased: 17 July 2025
முல்லைத்தீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Osnabruck, Kettenkamp ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி சின்னத்துரை அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனி - அந்தோனியா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லை - நேசம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சகாயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவீக்கர் (இலண்டன்), சஸ்மிதா, சுலக்ஷன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அல்போன்ஸ் (இலங்கை), மரியநாயகி, சூசைமேரி, செபநாயகி, யேசுராஜா (ஜேர்மனி), சகாயநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யேசுபாலன் (இலங்கை), நல்லையா, ரவிச்சந்திரன், உதயகுமார், புஸ்பராஜா, காலஞ்சென்ற தயாபரன் (லெப் கேணல்), சாரதா, வசந்தி (சுவிஸ்), சுதாகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
வீட்டு முகவரி:-
Koetterwiesen, 18
49577, Kettenkamp
Germany.
அன்னாரின் நிகழ்வுகள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் Katholische Herz-Jesu Kirche Kettenkamp (Kirchstraße 1B, 49577 Kettenkamp, Germany) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் Friedhof Kettenkamp (Am Friedhof 2, 49577 Kettenkamp, Germany) இல் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும், அதன் பின் மதியம் 1:00 மணியளவில் Gasthof zu den Hunensteinen (Gasthof zu den Hunensteinen Hekeser strabe 50, 49626 Berge, Germany) இல் மதியபோசணம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
