Mrs. Antony Vatatharasa Arulamma

Antony Vatatharasa Arulamma

Date of Birth: 20 March 1959 - Deceased: 19 September 2022

சகாயபுரம் மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி வரதராசா அருளம்மா அவர்கள் 19/09/2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வைத்தியன் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
அன்ரனி வரதராசாவின் மனைவியும்,
 
துரைராசா மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
அலன் தீபன், ஆன்வனஜன் (போலீஸ் உத்தியோகத்தர்), அருள் பபில்ராஜ், அனுலாஜினி (ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
அர்வின், அர்மின்டா, ஆருஸ், அருஷா, நிபுன்ராஜ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
 
பர்னாந்து, அருளப்பு, தாவீதுராசா சின்னப்பு, புஸ்பராணி காலஞ் சென்றவர்களான யோசேப்பு, இராசம்மா சிமியோன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கச் சடங்கு 24.09.2022 சனிக்கிழமை 3.00 மணிக்கு புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித சதாசகாய அன்னை உத்தான பூமியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2022 08:00)