திரு. சுதாகரன் அனுஜன்

சுதாகரன் அனுஜன்

தோற்றம்: 25 ஏப்ரல் 2001 - மறைவு: 24 நவம்பர் 2025

இலங்கை - மூளாய் மற்றும் அனலைதீவை பூர்வீகமாகவும், கனடாவை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சுதாகரன் அனுஜன் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இயற்கையெய்தினார்.

அன்னார், சுதாகரன் (கண்ணன்) - கலைச்செல்வி (ராதா) தம்பதியினரின் அன்பு மகனும்

சுகிந்தா, செந்தூரன்(ரமணன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்

நியூசிலாந்தில் வாழும் பொன்னுத்துரை (மூளாய்) - விஜயதேவி (சண்டிலிப்பாய்) மற்றும் காலஞ்சென்றவர்களான பேரம்பலம் - மகேஸ்வரி ஆகியோரின் அருமைப்பேரனும்,

லெஸ்லி கெளதம், ரூனி ஆகியோரின் பாசமிகு மைத்துனனும்

அயிலா, டியா ஆகியோரின் ஆசைமாமாவும்

அருந்ததி (கலா) - முரளிதரன் (நியூஸ்லாந்து), மாலதி (ஜசோ) - சிவநாதன் (பிரான்ஸ்),  கணேஸ்ராஜ் (சேகர்) - மலர் (சுவிஸ்), காலஞ்சென்ற சண்முகராஜா (சிறி) - ஜெயந்தி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சிவநாதன் (ரூபன்) - கிருஷாந்தினி (பிரான்ஸ்), கெளரி (கீதா) - மகேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 29-11-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 09:00 மணி வரையும், 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 - 08:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham On Sunday July 06 2025) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2025 00:00)