திருமதி. அனுஷா சுப்ரமணியம்

அனுஷா சுப்ரமணியம்

தோற்றம்: 15 மார்ச் 1976 - மறைவு: 05 ஜனவரி 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், London, பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அனுஷா சுப்ரமணியம் அவர்கள் 05-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நல்லையா, திரு.திருமதி சுப்ரமணியம் தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற Dr. நல்லையா சிவானந்தன் - யோகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்ரமணியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

Dr. சிறிதரன் சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதன், ருக்மணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஆதன், Dr. அதீதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

முரளீதரன், குமரேஷ் கிரிஷாந் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவநாதன், சிவநேசன், சிவராசன், சிவாஜி, தியாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

Dr. விக்னராஜா, Dr. சிவராஜா, காலஞ்சென்றவர்களான Dr. பாலராஜா, லோகராஜா மற்றும் சிவராணி, சிவமணி, சிவவாணி, சிவவேணி, சிவரமணி, சந்திரா ஆகியோரின் அன்பு மருமகளும்,

அருள், சத்தியா, ஜெகா, அகிலா, நிஷாந்த், கிரிஷாந்த், ஐங்கரன், ஆஷா, ஹரிஹரன், மயூரன், செந்தூரன், ஆருரன் ஆகியோரின் அனபு அக்காவும்,

மீரா, சுசிலா, ஆரபி, அசோகன், அரன், காலஞ்சென்ற அகிலன், ஆதிரை, அம்பிகை, ஆர்த்தி, ஆனந்தி, பைரவி, மயூரி, சிந்து, வாசுகி, தினேஷ், ராஜ்குமார், சிவா, சங்கர் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

ஆதவன், அன்பன் ஆகியோரின் அன்புப் பொரியம்மாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்:-

Tuesday, 16 Jan 2024   (4:00 PM)
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/01/2024 05:00)